Coldwellin Tamil Kodai / கால்டுவெல்லின் தமிழ்க் கொடை
-
₹200
- SKU: SA0025
- ISBN: 9788126048328
- Author: Ra.Kamarasu
- Language: Tamil
- Pages: 240
- Availability: In Stock
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை : சாகித்திய அகாதெமி, சென்னை, நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில்
நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். கால்டுவெல்லின் படைப்புகளையும்
வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து, அவரின் பெருமையை நிலைநாட்டும் இந்நூல், தமிழ் ஆய்வு நூல்களில் முக்கியமான ஒன்றாகும்.
பிஷப் ராபர்ட் கால்டுவெல் (1814-1891) : இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த மொழியியலாளர்.
தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளைச் சீர்படுத்தி, ஒருங்கிணைத்து, தமிழ் மொழியின் புகழை
உலகம் முழுவதும் பரப்பியவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த இவரின்
திராவிட மொழிகளின்
ஒப்பீட்டு இலக்கணம் தலையாயதாகக் கருதப்படுகிறது.
இரா. காமராசு : தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக
நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர். கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர். ஆய்வுப் பங்களிப்பு குறித்த பட்டம்
பெற்றவர். பத்துக்கும் படைத்துள்ள இவர். பார்த தமிழ்ச் சங்கம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், நெய்வேலி புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட அமைப்புகளின் பல்வேறு
விருதுகளைப் பெற்றவர்.
சிறுகதையாளர் மற்றும் நா. வானமாமலையின் ஆய்விற்காக முனைவர்
மேற்பட்ட நூல்களைப் ஸ்டேட் வங்கி, திருப்பூர்


